மொழிபெயர்

சங்ககால மலர்கள்

சங்ககால இலக்கியமான குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் மலர்கள் சுருக்கமாக சங்ககால மலர்கள் என அறியப்படுகிறது. இவற்றை 108 மலர்கள் எனப் பட்டியலிடலாம். குறிஞ்சிப்பாட்டைத் தவிர்த்த பிற சங்ககால இலக்கியங்கள் பிறவற்றிலும் சில மலர்களின் பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பட்டியலில் ஒரே பெயரில் வேறு சில மலர்களின் பெயர்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே பெயரில் குறிப்பிட்ட மலர் குறிப்பிடப்பட்டாலும், அவற்றின் அறிவியல் பெயர்கள் வேறுபட்டவை. எ.கா: புன்னை என்பது Calophyllum elatum, Calophyllum inophyllum ஆகியவற்றை இரு தாவர வகைகளைக் குறிப்பிடப் பயன்படுகிறது.

தற்காலப்பெயர் அடைப்புக்குறியினுள் தரப்பட்டுள்ளது.

சங்ககால மலர்கள்
சங்ககால மலர்கள்

குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் 108 மலர்களின் விபரம் பின்வருமாறு:

இல. பெயர் ஆங்கிலப்பெயர் /
தாவரவியற்பெயர்
1 அடும்பு Goat’s foot vine
Ipomoea pes-caprae
2 அதிரல் Hog creeper
Derris Scandens
3 அவரை Lablab bean
Dolichos lablab
4 அனிச்சம் Blue pimpernel
Anagallis arvensis
5 ஆத்தி Maloo Creeper
Bauhinia eacemosa Lam.
6 ஆத்தி Yellow orchid
Bauhinia tomentosa
7 ஆம்பல் (நீர் அல்லி) Water lily
Nymphaea lotus L. var pubescens
8 ஆரம் (சந்தனம்) Sandalwood
Santalum album
9 ஆவிரை Tanner's senna
Cassia auriculata
10 இலவம் Red-flowered silk-cotton
Bombax malabaricum
11 ஈங்கை Twisted acacia
Acacia caesia L. Willd.
12 உந்தூழ் (மூங்கில்) Indian thorny bamboo
Bambusa arudinacea
13 எருவை Small bulrush
Typha angustata
14 எறுழ் Paper flower climber
Calycopteris floribunda Lam.
15 கஞ்சங்குல்லை (கஞ்சா) Indian hemp
Cannabis sativa
16 கரந்தை East Indian globe thistle
Sphaeranthus indicus
17 கருவிளம் Butterfly pea
Clitoria ternatea
18 காஞ்சி False white teak
Trewia nudiflora
19 காந்தள் (கார்த்திகைப் பூ) Glory lily
Gloriosa superba
20 காந்தள் Indian coral
Erythrina indica
21 காந்தள் Scarlet Bauhinia
Bauhinia phoenicea heyne
22 காயா Ironwood
Memecylon edule
23 காழ்வை Eagle Wood
Aquilaria agallocha Roxb.
24 குடசம் Indrajao
Holarrhena antidysenterica
25 குரவம் Asiatic Tarenna
Webera Corymbosa Willd.
26 குருக்கத்தி Helicopter Flower
Hiptage madablota
27 குருகிலை (வெண் அத்தி) White fig
Ficus virens Ait.
28 குருந்தம் Indian Atalantia
Atalantia monophylla Linn.
29 குவளை Fragrant water lily
Nymphaea odorata Ait.
30 குளவி Indian Cork
Millingtonia hortensis
31 குளவி Patchouli
Pogostemon cablin Benth.
32 குறிஞ்சி Kurunji
Strobilanthes kunthiana
33 குறுநறுங்கண்ணி (குன்றிமணி / குண்டுமணி) Coral bead vine
Abrus percatorius
34 கூவிரம் Sacred garlic pear
Crateva religiosa
35 கூவிளம் Bael
Aegle Marmelos Corr.
36 கைதை Fragrant screw pine
Pandanus odoratissimus
37 கொகுடி Indian Jasmine
Jasminum pubescens
38 கொன்றை Indian laburnum
Cassia fistula
39 கோங்கம் Golden silk cotton tree
Cochlospermum gossypium
40 கோடல் Yellow malabar glory lily
Gloriosa superba
41 சண்பகம் Champak
Michelia champaca
42 சிந்துவாரம் Five-leaved Chaste tree
Vitex negundo
43 சிறுசெங்குரலி Water chest nut
Trapa bispinosa Roxb.
44 சிறுபூளை Aerva lanata
45 சுள்ளி Porcupine flower
Barleria prionitis
46 சூரல் Ziziphus oenoplia
47 செங்கருங்காலி Acacia sunddra
48 செங்கொடுவேரி Plumbago rosea
49 செம்மல் Jasminum grandiflorum
50 செருந்தி Ochna squarrosa
51 செருவிளை Clitoria ternatea L. var. albiflora Vogt
52 சேடல் Nyctanthes arbor-tristis
53 ஞாழல் Caesalpinia cucullata
54 தணக்கம் Gyrocarpus americanus
55 தளவம் Jasminum elongatum
56 தளவம் Jasminum polyanthum
57 தாமரை Nelumbo nucifera
58 தாழை (தென்னம்பூ) Cocos nucifera
59 திலகம் (செஞ்சந்தணம்) Adenathera pavonina
60 தில்லை Excoecaria agallocha
61 தும்பை Leucas aspera
62 துழாய் Ocimum sanctum
63 தேமா (இனிப்பு/தேன், மாம்பூ) Mangifera indica
64 தோன்றி (காந்தள்) Gloriosa superba
65 நந்தி Tabernaemontana coronaria
66 நரந்தம் Cymbopogon flexuosus
67 நள்ளிருள் நாறி
68 நறவம் Luvunga scandens
69 நாகம் Mesua ferrea
70 நெய்தல் Nymphaea stellata
71 பகன்றை Operculina turpethum
72 பசும்பிடி Garcinia xanthochymus
73 பயினி Vateria indica
74 பலாசம் Butea frondosa/monosperma
75 பாங்கர் Salvadora persica
76 பாதிரி Stereospermum chelonoides
77 பாரம் (பருத்தி) Gossypium herbaceum
78 பாலை Wrightia tinctoria
79 பாலை Mimusops kauki
80 பிடவம் Randia malabarica
81 பிண்டி (அசோகு) Saraca indica
82 பித்திகம் Jasminum angustifolium
83 பீரம் (பீர்க்கு) Luffa acutangula
84 புழகு (எருக்கு) Calotropis gigantea
85 புன்னாகம் (புன்னை) Calophyllum elatum
86 புன்னை Calophyllum inophyllum
87 போங்கம் Ormosia travancorica
88 மணிக்குலை Nymphaea rubra
89 மணிச்சிகை Ipomoea sepiaria
90 மராஅம் Shorea talura
91 மருதம் Terminalia elliptica
92 மா (புளி மா) Mangifera pinnata
93 முல்லை Jasminum auriculatum
94 முல்லை Jasminum sambac
95 முல்லை Jasminum trichotomum
96 மௌவல் Jasminum officinale
97 வகுளம் Minusops elengi
98 வஞ்சி Catamus rotang
99 வடவனம் (துளசி) Ocimum sanctum
100 வடவனம் Ocimum gartissimum
101 வழை Ochrocarpus longifolius
102 வள்ளி Dioscorea pentaphylla
103 வாகை Albizia lebbeck
104 வாழை Musa paradisiaca
105 வானி Euonymus dichotomus heyne
106 வெட்சி Ixora coccinea
107 வேங்கை Pterocarpus marsupium
108 வேரல் Arundinaria wightiana nees


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக