மொழிபெயர்

நோக்கம்

தமிழ் மின் நூலகம் என்ற இத்தளமாகும், நடுநிலையான, நிறைவான தகவலை தமிழில் வழங்குவதை முதன்மையாகக் கொண்டு செயற்படுகிறது. ஒரு கலைக்களஞ்சியத்தின் தேவைக்கேற்ப இயங்கும் இது, தமிழ் கலைக்களஞ்சியம் மற்றும் விக்கிப்பீடியாவில் உள்ள தகவல் இடைவெளியை நிரப்பும் நோக்கம் கொண்டது. ஆயிரக்கணக்கான சிறு சிறு கட்டுரைகளைவிட சிறிய அளவாயினும் நிறைவான கட்டுரைகளை உருவாக்கும் நோக்கம் கொண்டது. இங்குள்ள கட்டுரைகள் பல சான்றுகளில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளளன. ஆயினும், கொள்ளளவு காரணமான மூலம் இங்கு குறிப்பிடப்படவில்லை. மேலும், பல கட்டுரைகள் ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. இங்கு சார்புப் போக்கு இல்லை. மட்டுப்படுத்தப்பட்ட விடயப்பரப்பும் இல்லை.

இத்தளத்தில் காணப்படும் குறை நிறைகளை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அது இத்தளத்தை மென்மேலும் வளர்க்க உதவும். இங்குள்ள தொடர்புப் படிவம் அல்லது முகநூல் பக்கம் ஊடாகத் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் விரும்பினால் பிரசுரிக்கப்படாத கட்டுரைகளை அனுப்பினால் ஆசிரியர் குழுவால் ஆராய்ந்த பின் வெளியிடப்படும். இத்தளம் சில நலன்விரும்பிகளின் கூட்டுழைப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக