மொழிபெயர்

விதிமுறைகள்

தமிழ் மின் நூலகம் (Tamil e-Noolaham / Tamil e-Library)   என்ற இத் தளத்தைப் பயன்படுத்துவோர் அறிந்துகொள்ளவேண்டிய விதிமுறைகள் பின்வருமாறு:


  • இங்கு காணப்படும் மின்னூடகங்கள் அனைத்தும் வாசிப்பதற்கு இலவசமானவை. இவற்றுக்கு கட்டணங்கள் இல்லை.
  • இங்குள்ள ஊடகங்கள் இலவசமாகவோ, பதிப்புரிமைமிக்கதாகவோ காணப்படலாம். எனவே அவற்றைப் பயன்படுத்த அவற்றின் பதிப்புரிமம் பற்றி அறிந்து கொள்ளுதல் அவசியம்.
  • இதன் சுட்டிகளை தாராளமாக மின்னஞ்சல், சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளலாம். 
  • தயவுசெய்து இவற்றை பிரதி செய்து உங்கள் ஆக்கமாகப் பயன்படுத்த வேண்டாம். 
  • சில பகுதிகளைப் பிரதி செய்து பயன்படுத்த விரும்பினால் உரிய இணைப்பை இங்குள்ள பக்கத்திற்குக் கொடுத்து பயன்படுத்தலாம். 
  • இணைப்புக் கொடுத்து பயன்படுத்த விருப்பாதவர்கள் இதனைப் பயன்படுத்த வேண்டாம்.
இத்தளத்தின் நோக்கம் பற்றிய அறிய தமிழ் மின் நூலகம் என்னும் பக்கத்தை அனுகவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக