தமிழ் மின் நூலகம் (
Tamil e-Noolaham / Tamil e-Library) என்பது இணையத்தளமாகும். வலைப்பூ ஊடாக இயங்கும் இது தகவலை தமிழில் வழங்குவதை முதன்மையாகக் கொண்டு செயற்படுகிறது. தகவலை பக்கச்சார்பின்றி, நடுநிலையுடன் கொடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். அத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவில் காணப்படும் தகவல் இடைவெளியை இத்தளம் நிரப்பும் நோக்கம் கொண்டது. தமிழ் விக்கிப்பீடியா ஆயிரக்கணக்கான கட்டுரைகளைக் கொண்டிருந்தாலும் அவற்றில் பல மிகச் சிறிய கட்டுரைகளாகவுள்ளன. மேலும், பல சான்று அற்று எழுதப்பட்டும், சார்புக் போக்குடனும் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறான இடைவெளிகளை நிரப்பி, தரமான, நடுநிலையான தகவல்களை இத்தளம் வழங்குகிறது.
|
Tamil e-Noolaham | Tamil e-Library | தமிழ் மின் நூலகம் |
இதன் முக்கிய பங்கங்களான தளத்தைப் பயன்படுத்துவோர் அறிந்துகொள்ளவேண்டிய
விதிமுறைகள், அந்தரங்கம் தொடர்பான கொள்கைகள், எம்மைப் பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்வது சிறப்பானது. இத்தளத்தில் காணப்படும் குறைநிறைகளை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அது இத்தளத்தை மென்மேலும் வளர்க்க உதவும். நன்றிகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக