காலாட்படை ஆயுதங்கள்
துப்பாக்கிகள்
பெயர் (ஆங்கிலம்) | வகை | நாடு |
Beretta M9 | கைத்துப்பாக்கி | இத்தாலி |
Glock 17 | கைத்துப்பாக்கி | ஒஸ்ரியா |
Browning Hi-Power | கைத்துப்பாக்கி | அமெரிக்கா |
Micro Uzi | கைத்துப்பாக்கி | இஸ்ரேல் |
IMI Desert Eagle | கைத்துப்பாக்கி | இஸ்ரேல் |
M-16 | தாக்குதல் துப்பாக்கி | அமெரிக்கா |
M-16A1 | தாக்குதல் துப்பாக்கி | அமெரிக்கா |
M-16A2 | தாக்குதல் துப்பாக்கி | அமெரிக்கா |
Type 56 | தாக்குதல் துப்பாக்கி | சீனா |
AK 103 | தாக்குதல் துப்பாக்கி | ரஷ்யா |
QBZ-97 | தாக்குதல் துப்பாக்கி | சீனா |
Type 81 | தாக்குதல் துப்பாக்கி | சீனா |
Type 85 | தாக்குதல் துப்பாக்கி | சீனா |
AKS 74U | தாக்குதல் துப்பாக்கி | ரஷ்யா |
AK 47 | தாக்குதல் துப்பாக்கி | ரஷ்யா |
AK-63 | தாக்குதல் துப்பாக்கி | ஹங்கேரி |
Heckler & Koch G3 | தாக்குதல் துப்பாக்கி | ஜெர்மனி |
Beretta M12 | துணை இயந்திரத் துப்பாக்கி | இத்தாலி |
Uzi | துணை இயந்திரத் துப்பாக்கி | இஸ்ரேல் |
MP5 | துணை இயந்திரத் துப்பாக்கி | ஜெர்மனி |
Type 85 SMG | துணை இயந்திரத் துப்பாக்கி | சீனா |
Sterling submachine Gun | துணை இயந்திரத் துப்பாக்கி | பிரித்தானியா |
Type 81 MGS | இலகு இயந்திரத் துப்பாக்கி | சீனா |
RPD | இலகு இயந்திரத் துப்பாக்கி | ரஷ்யா |
M2 Browning | கனரக இயந்திரத் துப்பாக்கி | அமெரிக்கா |
QJG – 89 | கனரக இயந்திரத் துப்பாக்கி | சீனா |
Type 77 | கனரக இயந்திரத் துப்பாக்கி | சீனா |
Dragunov | மறைசுடு துப்பாக்கி (சினைப்பர்) | ரஷ்யா |
PKM GPMG | பொது இயந்திரத் துப்பாக்கி | ரஷ்யா |
Benelli M1 | வேட்டைத்துப்பாக்கி வகை | இத்தாலி |
M203 | கைக்குண்டு செலுத்தி | அமெரிக்கா |
AGS 17 | கைக்குண்டு செலுத்தி | ரஷ்யா |
CIS 40 AGL | கைக்குண்டு செலுத்தி | சிங்கப்பூர் |
இவற்றைத் தவிர இலங்கை மற்றும் இந்திய அமைதிப்படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும், முன்னர் பாவனையில் இருந்து, பின்னர் பயன்பாடற்ற ஆயுதங்களும் உள்ளடங்குகின்றன. மேலும், ஒரு சில ஆயுதங்கள் சோதனை அளவிலும், சிறிய அளவிலும், குறிப்பிட்ட தேவைகளுக்காகவும் சிறிய அளவில் பயன்படுத்தப்பட்டன. அவ்வாறான துப்பாக்கிகள் பின்வருமாறு:
- சுழல் கைத்துப்பாக்கி
- வேட்டைத் துப்பாக்கி
- துண் கைத்துப்பாக்கி
- FN FAL மற்றும் L1A1 SLR தாக்குதல் துப்பாக்கிகள்
- M79 அல்லது Heckler & Koch HK69A1 கைக்குண்டு செலுத்தி அல்லது மாற்றத்திற்குள்ளான உள்ளூர்த் தயாரிப்பு
- Rheinmetall MG 3 பொது இயந்திரத் துப்பாக்கி
கவச வாகன எதிர்ப்பு ஆயுதங்கள்
பெயர் (ஆங்கிலம்) | குழல் விட்டம் | நாடு |
M40A1 | 106 மிமீ | அமெரிக்கா |
Carl Gustav | 84 மிமீ | சுவீடன் |
SPG-9M | 73 மிமீ | போலாந்து |
RPO-A Shmel | 93 மிமீ | ரஷ்யா |
M141 SMAW-D (BDM) | 83 மிமீ | அமெரிக்கா |
PF-89 | 80 மிமீ | சீனா |
RPG 22 | 66 மிமீ | ரஷ்யா |
Type 69 | 40 மிமீ | சீனா |
RPG – 7 | 40 மிமீ | ரஷ்யா |
பீரங்கிகள்
பெயர் (ஆங்கிலம்) | குழல் விட்டம் | நாடு | தூரம் |
Type 66 | 152 மிமீ | சீனா | 17.2 கிமீ |
Type 59-1 | 130 மிமீ | சீனா | 27-37 கிமீ |
Type 86 | 122 மிமீ | சீனா | 21 கிமீ |
Type 83 | 122 மிமீ | சீனா | 15.4 கிமீ |
Type 56 | 85 மிமீ | சீனா | 15.6 கிமீ |
சிறு பீரங்கிகள்
பெயர் (ஆங்கிலம்) | குழல் விட்டம் | நாடு | தூரம் |
Type 86 (W86) | 120 மிமீ | சீனா | 6.4 கிமீ |
M-43 (PM-43) | 120 மிமீ | ரஷ்யா | 6.4 கிமீ |
Type 87 (W87) | 81/82 மிமீ | சீனா | 4.7 கிமீ |
Type 63-1 | 60 மிமீ | சீனா | 1.1 கிமீ |
விமான எதிர்ப்பு ஆயுதங்கள்
பெயர் (ஆங்கிலம்) | குழல் விட்டம் | நாடு |
Type 65/74 (M1939) | 37 மிமீ | சீனா |
Type 61 | 25 மிமீ | சீனா |
ZU-23-2 | 23 மிமீ | ரஷ்யா |
GIAT M693 | 20 மிமீ | பிரான்ஸ் |
Type 56 (ZPU-4) | 14.5 மிமீ | சீனா |
Type 58 (ZPU-2) | 14.5 மிமீ | சீனா |
Type 75-1 (ZPU) | 14.5 மிமீ | சீனா |
Type 54 | 12.7 மிமீ | சீனா |
SA-14 | ஏவுகணை | ரஷ்யா |
உள்ளூர் எறிகணைகள்
பெயர் | நீளம் | வெடிபொருள் நிறை | தூரம் |
பாபா மோட்டார் | 4 அடி | 70 கிலோ | 15 கிமீ |
பண்டிதர் 1550 | 14 அடி | 214 கிலோ | 1 கிமீ |
பாசிலான் 2000 | 5 அடி | 50 கிலோ | 25 கிமீ |
- | 10 அடி | 300 கிலோ | 600 மீ |
* ரிஎன்ரி வெடிபொருள் பாபா மோட்டாருக்குப் பயன்படுத்தப்பட்டது. ஏனையவற்றுக்கு சி4 வெடிபொருள் பயன்படுத்தப்பட்டது.
* பல ரக எறிகணைகளும், ஊந்துகணைகளும் விடுதலைப் புலிகளின் தொழிற்சாலைகளில் செய்யப்பட்டன.
பல்குழல் எறிகணை
பெயர் (ஆங்கிலம்) | குழல் விட்டம் (குழாய்கள்) | நாடு | தூரம் |
Type 63 | 107 மிமீ (12 குழாய்கள்) | சீனா | 8.5 கிமீ |
- | 107 மிமீ (6 குழாய்கள்) | சுய தயாரிப்பு | 8 கிமீ |
கவச வாகனங்கள்
பெயர் (ஆங்கிலம்) | பிரதான ஆயுதம் | நாடு |
T-55 | 100 மிமீ பீரங்கி | செக் குடியரசு |
BMP-1 | 73 மிமீ பீரங்கி | ரஷ்யா |
Type 86 | 76 மிமீ பீரங்கி | சீனா |
Buffel | 37 மிமீ பீரங்கி | தென் ஆபிரிக்கா |
* இவற்றைத் தவிர இலங்கை இராணுவத்திடம் இருந்து கைப்பற்றிய கவச வாகனங்கள் மற்றும் பொதுப் பாவனை வாகனங்களைக் கொண்டு பல கவச வாகனங்களையும் துருப்புக் காவி கவச வாகனங்களையும் புலிகள் தயாரித்திருந்தனர்.
கன்னிவெடி, கைக்குண்டு, பிற வெடிபொருட்கள்
பெயர் | வகை |
வகை 72 ஏ | ஆள் எதிர்ப்பு |
பி4 எம்கே 1 | ஆள் எதிர்ப்பு |
ஜோனி-99 (ரங்கன் 99) | ஆள் எதிர்ப்பு |
விஎஸ்VS-50 | ஆள் எதிர்ப்பு |
ஜோனி-95 | ஆள் எதிர்ப்பு |
கிளைமோர் (எஸ்என் 96, எஸ்என் 2000) |
ஆள் எதிர்ப்பு |
மாற்றப்பட்ட மோட்டார் | ஆள் எதிர்ப்பு |
அருள் துப்பாக்கி குண்டு | ஏறி குண்டு |
கைக்குண்டு (எஸ்எப்ஜி 82, எம்67, 82-2, உள்ளூர் தயாரிப்பு) |
ஏறி குண்டு |
அம்மான் 2000 எம்கே I | கவச வாகன எதிர்ப்பு |
அம்மான் 2000 எம்கே II | கவச வாகன எதிர்ப்பு |
* பல்வகை கன்னிவெடிகளும் வெடிபொருட்களும் விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்டன.
* தற்கொலைப் படையினர் அணியும் அங்கியும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, வெடிபொருட்கள் கொண்ட ஓர் உள்ளூர்த் தயாரிப்பு
விமானப்படை
பெயர் |
சிறு இலகுரக வானூர்தி |
சிலின் 143 |
ரொபின்சன் ஆர்-44 உலங்கு வானூர்தி |
ஆளில்லாத வானூர்தி |
கடற்படை
விரைவு தாக்குதல் படகுகள்
பெயர் / வகை | ஆட்கள் |
முராஜ் எம்கே I | 10 |
முராஜ் எம்கே II | 10 |
விரைவு தாக்குதல் கலம் வகை 1 | 5 |
விரைவு தாக்குதல் கலம் வகை 2 | 5 |
பொருள் ஊர்தி | 3 |
தாக்குதல் படகுகளில் பொருத்தப்பட்ட பிரதான ஆயுதங்கள்
பெயர் (ஆங்கிலம்) | குழல் விட்டம் | நாடு |
Type 61 | 25 மிமீ | சீனா |
ZU-23 | 23 மிமீ | பல்கோரியா |
ZPU-2 (Type 58) | 14.5 மிமீ | சீனா |
ZPU-1 | 14.5 மிமீ | சீனா |
Type 54 | 12.7 மிமீ | சீனா |
* பல வகையான கடற்கரும்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகுகள் வடிவமைக்கப்பட்டன.
* அரை-நீர்மூழ்கிக் கலங்கள் பல வகையிலும் அளவிலும் தயாரிக்கப்பட்டன. இவற்றில் பல கடற்கரும்புலிகளினால் பயன்படுத்தப்பட்டன.
* மாற்றத்திற்குள்ளான நீர்மூழ்கி குண்டுகளும் கடலுக்கடி மோட்டார் வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன.
* இராணுவ தளபாடங்களைக் கொண்டு வரவும், வணிக நடடிவடிக்கைகளுக்காகவும் பல கப்பல்கள் சர்வதேச அளவில் செயற்பட்டன.
பிற சாதனங்கள்
- குறுகிய, நீண்ட தூர தொலைத் தொடர்புச் சாதனங்கள்
- குறுகிய, மத்திய எல்லைக்கான தொலைக்கண்டுணர்வி
- எண்ணிம தொலைகாட்டி / இரவுப் பார்வைச் சாதனம்
- புவியிடங்காட்டி
- இராணுவ தேவைக்கான ஒலி, காணொளியுடன் செயற்கைக் கோள் கருவி
- நச்சு வாயுத் தடுப்பு முகமூடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக