பாலைப் பூங்கா (Palai Park) என்பது தமிழ்நாட்டிலுள்ள இரு மரபுவழி மரபுரிமை பூங்காக்களில் ஒன்றாகும். மற்றையது சேலத்திலுள்ள குறிஞ்சிப் பூங்காவாகும். இப்பூங்கா தோட்டக்கலை மற்றும் தோட்டப்பயிர்கள் துறையினால் பராமரிக்கப்படுகின்றது. இதன் பெயர் பண்டைய சங்க இலங்கியம் குறிப்பிட்ட ஐந்து தமிழர் நிலைத்திணைகளில் ஒன்றாகிய மணலும் மணல்சார்ந்த வறட்சியான சூழலைக் கொண்ட பாலையில் இருந்து பெறப்பட்டது. இப்பூங்கா தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் (TANHODA) உருவாக்கப்பட்டது. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.
இதில் ஆர்வமூட்டக்ககூடியான என்று சில அசம்சங்கள் பாலை மரபுவழி மரபுரிமை பூங்காவில் உள்ளன. மண்மேடுகள், புல்வெளி, சிறிய குளம், பாலைவனச்சோலை, பயிர் வளர்ப்பிடம், சிறார் பூங்கா, மேடை, கோடை இல்லம், உணவிடம் ஆகியவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம்.
வகை |
சூழல்சார் பூங்கா |
அமைவிடம் |
இராமநாதபுரம், தமிழ்நாடு |
ஆள்கூறு |
9.313741°N 78.831371°E |
பரப்பு |
10 கெக்டயர் |
திறக்கப்பட்டது |
2015 |
உரிமை |
தமிழ்நாடு அரசாங்கம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக